2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மணலில் முருகபெருமானின் ஓவியம் வரைந்த மாற்றுத்திறனாளி

Kogilavani   / 2012 ஜூலை 28 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

கோண்டாவில் சிவபூமி பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவன் ஒருவன் முருகபெருமான் மயில் மீது வீற்றிருக்கும் காட்சியை மணலில் ஓவியமாக வரைந்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான மேற்படி மாணவன் வரைந்த ஓவியமானது பலரின் பாராட்டை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .