2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

எழுத்தாணி சஞ்சிகை வெளியீடு

Super User   / 2012 ஜூலை 27 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ஜே.டெனியல்)


யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின 'எழுத்தாணி' சஞ்சிகை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. யாழ் பல்கலைக்கழக கலை பீடாதிபதி  வி.பி.விவநபதன் கலந்தகொண்டு சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார்.

தற்கால சூழ்நிலையில் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சனைகள் சமயம், கலை மற்றும் வாழ்வியல் போன்ற அம்சங்களை உள்ளடக்கியே இந்த சஞ்சிகை வெளியிட்டப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .