2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'காயம்' குறுந்திரைப்படத்திற்கு விருது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

ஹிமலாயா கிரியேசன்ஸ் ரெ.துவாரகனின் தயாரிப்பில் வெளிவந்த 'காயம்' குறுந்திரைப்படம், ஏ.ஏ.ஏ. மூவீஸ் இன்டர்நெஷனல் திரைப்பட நிறுவனம் அண்மையில் நடத்திய முதலாவது குறுந்திரைப்படப் போட்டியில் 7 விருதுகளை வென்றது.

சிறந்த குறுந்திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசையமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த கலை இயக்கம்  என்பவற்றுக்கான 6 விருதுகள் இயக்குநர் ரெ.நிஷகரனுக்கும் சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது பு.பிரணவனுக்கும் கிடைத்தன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .