2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் நினைவுகளை பதிவு செய்யும் சந்திப்பு

Kogilavani   / 2012 ஜூலை 21 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                               (ஆர்.கமலி)
மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் நினைவுகளை பதிவு செய்யும்  சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பிரதான் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் ஹைலன்ஸ் கல்லூரி அதிபர் எஸ்.விஜயசிங், கவிஞர் சு.முரளிதரன், கலாநிதி.ந.இரவீந்திரன், லெனின் மதிவானம், மல்லியப்பு சந்தி திலகர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .