2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

'புலமையும் வறுமையும்' நூல் அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 14 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

துர்கா கவிஞானி பட்டம் பெற்ற கமலேஸ்வரனின் 'புலமையும் வறுமையும்' யோகாக் கலைபற்றி நூலின் அறிமுக நிகழ்வு இன்று சனிக்கிமை அமைச்சர் டகளஸ் தேவானந்தாவின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்றது.

பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நூலினை அறிமுகம் செய்து வைத்தார். 

யோகா கலை பற்றிய விளக்கங்களுடன் மனிதவாழ்வில் யோகாக்கலை எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றது போன்ற விடயங்களை உள்ளடக்கயதாக இந்நூல் வெளிவந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .