2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

'இன்னும் உன்குரல் கேட்கிறது' கவிதைத் தொகுதி வெளியீடு

Kogilavani   / 2012 ஜூலை 11 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னாவின்  'இன்னும் உன் குரல் கேட்கிறது' கவிதை தொகுதி வெளியீடு எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு கொழும்பு தமிழச்; சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

புரவலர் புத்தகப் பூங்காவின் 30ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவரவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .