2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'தாண்டவ உதயம்' நாட்டிய நடனம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 17 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


'தாண்டவ உதயம்'  என்னும் கீழைத்தேய நாட்டிய நடனம் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற கலைத்தூது மன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாட்டிய பேராசான் வேல் ஆனந்தனின் நெறியாள்கையில் இந்நாட்டிய நடனம்  நடைபெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலன தலைமையில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டார். வடமாகாண சபையின் செயலாளர்கள், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், பணிப்பாளர்கள் கலைஞர்கள், பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X