2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'கற்றதும் பெற்றதும்' கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2012 மே 27 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலையின் முதுபெரும் கவிஞர்  கலாபூஷணம் தாமரைத்தீவான் எழுதிய 'கற்றதும் பெற்றதும்' கவிதை நூல் வெளியீடு நேற்று சனிக்கிழமை மாலை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியலாம் மண்டபத்தில் இடம்பெற்றது.

கவிஞர் தாமரைத்தீவானின் 24 ஆவது கவிதைத் தொகுதியான இந்நூலின் முதற் பிரதியை திருமலையின் காந்திப்பெரியாரான பொ.கந்தையா பெற்றுக்கொண்டார்.

விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் சீ.மதியழகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாபூஷணம் கேணிப்பித்தன் அருளானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலாசிரிரயர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X