2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்' கவிதை நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2012 மே 18 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


கவிஞர் முஸ்டீனின் 'மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்' கவிதை நூல் வெளியீடு நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் சட்டத்தரணி ஜி.ராஜகுலேந்ரா தலைமையில் இடம்பெற்ற இந்த கவிதை நூல் வெளியீட்டு விழாவில், புரவலர் ஹாஸிம் உமர், ஆசிரியம் சஞ்சிகையின் ஆசிரியர் தெ.மதுசூதனன், மேல் மாகாணசபை உறுப்பினர் பாஸ்கரா, சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதையும் புரவலர் ஹாஸிம் உமர் முதற்பிரதி பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு:- குஷான் பதிராஜ)





You May Also Like

  Comments - 0

  • pirathesem Friday, 18 May 2012 06:52 PM

    என்ன தல ஜெயில் அனுபவத்த கவிதை யா பொழியிறிங்க போல உங்களால மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் முடியுது

    Reply : 0       0

    nila Saturday, 19 May 2012 06:36 AM

    கலக்கு தல மேடையில சட்டத்தரணி காண்டீபன் தொடுத்த அம்பு சீறிப் பாயுது 'முஸ்டீனை இந்தப் பூமிக்குத் தந்த அல்லாவுக்கு நான் ஆயிரம் முறை தலை வணங்குகிறேன் என்று அவர் சொன்னத இந்த இடத்தில ஞாபகப்படுத்துறன். உன் சிறை அனுபவங்கள் கட்டாயம் எழுதப்படனும் ஓயாமல் எழுது நீ. புத்தகம் முழுமையா படிச்சேன் பிரமாதம்.

    Reply : 0       0

    வ.ஐ.ச.ஜெயபாலன் Thursday, 10 January 2013 04:34 PM

    சக கவிஞர் முஸ்டீனுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கவிதைகளை எப்படியும் தேடி வாசிக்கிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X