2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

திருமலையில் 'தேவதைகளின் மாலை வேளை' கலை நிகழ்வு

Kogilavani   / 2012 மே 10 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளீர் கல்லூரியின் ஆரம்ப்பிரிவு மாணவிகளின் 'தேவதைகளின் மாலை வேளை' எனும் பெயரிலான கலை நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை மாலை கல்லூரியின் திறந்தவெளியரங்கில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இ.போல், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன் மற்றும் புனித மரியாள் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் அருட்சகோதரி எம்.பவளராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X