2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பாடகி பிரதீபாவின் 'அந்திக்கு முன் வாருங்கள்'

Super User   / 2012 பெப்ரவரி 08 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல  பாடகி விசாரத பிரதீபா தர்மதாசவின் புது இசை இறுவட்டு வெளியீட்டு விழாவையொட்டிய 'அந்திக்கு முன் வாருங்கள்' இசை நிகழ்ச்சி பெப்ரவரி 18 ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு கொழும்பு, தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளது.

ஏழுவருட இடைவெளிக்குப் பிறகு தன் ஆறாவது இறுவட்டாக வெளியிடவுள்ள 'அந்திக்கு முன் வாருங்கள்' இறுவட்டுக்களுடன் மேலாக 'புழுதியில் பிறந்த பெண்ணே' மற்றும் 'கண்ணீர் கரையோரம்' ஆகிய இரண்டு இறுவட்ட் வெளியிடப்படவுள்ளன.
பேராசிரியர் சுனில் ஆரியரத்தினஇ ரத்தன ஸ்ரீ வஜேசிங்கஇ மஹிந்த சந்திரசேகர, பந்துல நானாயக்காரவசம், டலஸ் அழகப்பெரும ஆகிய புது பாடலாசிரியர்களின் பாடல்கள் இந்த இறுவட்டில் அடங்கியுள்ளன.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .