2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மீண்டு(ம்) எழுவோம் நூல் வெளியீடு

Kogilavani   / 2012 ஜனவரி 22 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் கி.முருகுப்பிள்ளையின் 'மீண்டு(ம்) எழுவோம்' என்ற சிறுகதை தொகுதி  வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

முதன்மை அதிதியான திக்வல்ல கமால் பங்குபற்றினார். ஏனைய அதிதிகளாக மட்டக்களப்புஇ வவுனியா இ அட்டாளைச்சேனை ஆகிய இடங்கிளில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகளான முறையே எஸ்.பாக்கியராசாஇ க.பேர்னாட்இ ஏ.எல்.எம்.றசூல்இ கேணிப்பித்தன் க.அருளானந்தம் மற்றும் லண்டனைச் சேர்ந்த எஸ்.தங்கவேல் ஆகியோர் பங்குபற்றினர்.

இதன்போது, நூலாசிரியர் முதலாவது பிரதியை லண்டன் தங்கவேலுவிற்கு வழங்கினார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .