2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மதுரக்குயில் இசைப்போட்டி

Super User   / 2012 ஜனவரி 09 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை ரொட்டறி கழகம் நடத்திய மதுரக்குயில் இசைப்போட்டியின் இறுதி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்றது.

2010 ஆம் வருடம் மார்கழி மாதம் தொடக்கப்பட்ட இப்போட்டியில் 160 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

நேற்றைய இறுதி போட்டியில் ஆறு பேர் பங்கு கொண்டார்கள். இவர்களில் தங்கவடிவேல் தக்சாந் முதலாம் இடத்தினை பெற்று 100,000 பண பரிசினையும் இரண்டாம் இடத்தினை  கிருஷ்ணன்  சுதன் பெற்று 50,000 பண பரிசினையும் மூன்றாம் இடத்தினை அஸ்வினி மேரியன் மரியநேசம் பெற்று 25,000 பண பரிசினையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையின் முன்னணி பாடகர்களான ரகுநாதன், மகிந்தகுமார் மற்றும் முருகேசு ஆகியோர் இப்போட்டியின்  நடுவர்களாக  கலந்து வெற்றியாளர்களைத் தெரிவுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0

  • ***mallikai siraj ***siro Wednesday, 11 January 2012 04:30 PM

    எனக்கும் ஆசைதான் என்ன saira ......
    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .