2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சீனா - இலங்கை கலையரங்கம்...

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகின்ற நட்புறவின் நிமித்தம் சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட 'தாமரைத் தடாகம் - மஹிந்த ராஜபக்ஷ அரங்கம்' நேற்று வியாழக்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது சீனா மற்றும் இலங்கைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டன. அவ்வாறான கலை நிகழ்ச்சிகளில் சிலவற்றைப் படங்களில் காணலாம். Pix By :- sudath Silva


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .