2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு. ஆரையம்பதியில் சாஹித்தியவிழா

Kogilavani   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்,எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச சாஹித்தியவிழா இன்று காலை ஆரையம்பதி நந்தகோபால் மண்டபத்தில் நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் மற்றும் கலை அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசசெயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து  இவ் சாஹித்திய விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் வே.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிகரம் இலக்கிய சஞ்சிகையும் வெளியிடப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில்,  கிழக்குமாகாண சபை உறுப்பினர் பு.பிரசாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .