2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நூபுர நாதம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 09 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டியக் கலாமந்திர் நடனக்கலை நிலையம் வழங்கும் நூபுர நாதம் என்ற நாட்டிய நிகழ்வு எதிர்வரும் 12ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வை கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் தயாரித்து நெறிப்படுத்தி வழங்குகின்றார்.

இந்நிகழ்வை நாட்டியக் கலாமந்திரின் கனிஷ்ட மாணவியரும் சிரேஷ்ட கலைஞர்களும் இணைந்து வழங்கவுள்ளனர். இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Shadheeshan Thursday, 10 November 2011 04:19 AM

    Wow..!! Kalakkura Kavi..!! Sturday Kalakkidu..!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .