2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

'பாடிப்பறை கவித்துறை' நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவு நாளையொட்டி 'பாடிப்பறை கவித்துறை' நிகழ்வு வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சற்குணம் சத்தியதேவன் 'பாடாலாசிரியர் பட்டுக்கோட்டை' என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். கவிஞர் ஜின்னா ஷெரிபுதீன் தலைமையில் கவியரங்கமும்  நடைபெற்றது. மு.மயூரன், ஆதித்தன், கிருஷ்ணப்ரியன், ச.சுதாகர் ஆகியோரும் இக் கவியரங்கில் கலந்துகொண்டனர்.

Pix by:-Nishal Bathuge


You May Also Like

  Comments - 0

  • paskaran Wednesday, 12 October 2011 07:18 PM

    நல்ல முயற்சி. சிறுவர்களுக்கான நிகழ்ச்சி செய்தால் நல்லது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .