2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காத்தான்குடி பிஸ்மி பதிப்பகத்தின் ஏற்பாட்டில் இரு நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

 

காத்தான்குடி பிஸ்மி பதிப்பகம் வெளியீPடு செய்த பேருவளை ஜாமி ஆ நளீமியா பல்கலைக்கழக மாணவர் எம்.எஸ்.எம்.நுஸ்ரி எழுதிய 'சிறுவர்களுக்கான இஸ்லாமிய கதைகள'; மற்றும் ரஜரட்ட பல்கலை கழக மருத்துவபீட மாணவர் எம்.எஸ்.எம்.நுசைர் எழுதிய 'படைப்புக்கள் மூலம் அல்லாஹ்வை அறிவோம்' ஆகிய நூல்களின் வெளியீட்;டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

பிஸ்மி பதிப்பகத்தின் பணிப்பாளர் எம்.பி.எம்.பைருஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி ஜம் இயத்துல் உலமா தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன செயலாளர் ரீ.எம்.அன்ஸார் தென்கிழகக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏ.எம்.அலியார் ரியாதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நூல் அறிமுக உரையை, கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புஹாரி,  கவிஞர் இளங்கோ அமீர்அலி ஆகியோர் நிகழ்த்தினர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .