2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பழந்தமிழர் நடுகற் பண்பாடு நூல் வெளியீட்டு விழா

Super User   / 2011 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

கலாபூஷணம் நா.நவநாயகமூர்த்தி எழுதிய பழந்தமிழர் நடுகற் பண்பாடு நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மூத்த எழுத்தாளர் அன்புமணி நாகலிங்கம் தலைமையில் இடம்பெற்;ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரி பிரதம அதிதியாகவும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டார். இதன்போது நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .