2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தெய்வீக இசையரங்கு...

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 27 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நல்லூர் கந்தனின் திருவிழா காலத்தினை முன்னிட்டு நடைபெறும் தெய்வீக இசைவிருந்து நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. இந்நிகழ்வு நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சங்கீத வித்துவான் பகவத்சிங் நித்தியானந்தனின் இசைக் கச்சேரி நேற்று இடம்பெற்றது. சங்கீத வித்துவான் பகவத்சிங் நித்தியானந்தன் இசை நிகழ்ச்சியில் பாடுவதனையும் பக்கவாத்தியக் கலைஞர்கள் இசையணி சேர்ப்பதனையும் படங்களில் காணலாம். Pix: Samantha Perera


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .