Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
மனித உரிமைகள் மேம்பாட்டிக்கும் பாதுகாப்பிக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை வெளிக்கொனரும், 'வாழ்வை தேடி...' ஆவணத்திரைப்பட வெளியீட்டு இன்று சனிக்கிழமை (20) காலை 10க்கு திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள சட்ட உதவி மையத்தின் கேட்போர் கூடத்தில், அருட்தந்தை வண. யோகேஸ்வரன் அடிகள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் முகவுரையை, அருட் தந்தை வண. யோகேஸ்வரன் ஆற்றினார். இந்த ஆவணப்படத்தினை சிவ பாஸ்கரன் தயாரித்திருந்தார். போரினால் பாதிக்கப்பட்டு அவயமிழந்தவரொருவருக்கு அதற்கான உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மணிவண்ணனிடம் அருட்தந்தை வண. யோகேஸ்வரன் ஆவணப்படத்தின் முதற் பிரதியினை வழங்குப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .