2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

20 ஆவது பௌர்ணமி கவியரங்கு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலம்புரி கவிதா வட்டத்தின்; 20வது பௌர்ணமி கவியரங்கு, புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்காக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் கவிஞர் ஈழகணேஷ்; தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கவியரங்கில் சிறப்பு அதிதியாக கவிஞரும் வைத்தியக் கலாநிதியும், வகவ ஸ்தாபகக் குழுத் தலைவருமான தாஸிம் அகமது கலந்துக்கொண்டு  புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீனை  பற்றி சிறப்புரையாற்றுவார்.  

கவிதை வாசிக்க விரும்புவர்கள் வகவத் தலைவர் நஜ்முல்ஹுசைன் 071-4929642, பொதுச்செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 077-7388149 ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தி தெரிவிக்க முடியும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X