2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

இந்தியாவின் 64 ஆவது குடியரசு தினத்தையொட்டி கலாசார நிகழ்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


இந்தியாவின் 64ஆவது குடியரச தினத்தையொட்டி இலங்கையிலுள்;ள இந்திய கலாசார நிலையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்திருந்த தமிழர்களின் பாரம்பரிய கலாசார வீர விளையாட்டு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இரவு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தயாவில் பிரசித்தி பெற்றுள்ள ராமச்சந்திரன் நாயர் குருக்களது குழுவினர் இந்த நிகழ்வை நடாத்தினர்.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, இந்தியத்தூணைத்தூதுவர் வே.மகாலிங்கம், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X