2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இளைஞர் விருது விழா - 2013

Kanagaraj   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிருசாந்தன்


நுவரெலியா மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப்படைத்த இளம் கலைஞர்களை கௌரவிக்கும் 35 ஆவது விழா ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியின் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்தே ஏற்பாடுசெய்திருந்தன.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப்படைத்த இளம் கலைஞர்களுக்கு 61 சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்தோடு இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் நடனங்களும் நடைபெற்றன. இந்நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X