2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

மேல்மாகாண சாகித்திய விழா - 2012

Kogilavani   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

மேல்மாகாண சாகித்திய விழா நேற்று வெள்ளிக்கிழமை மேல்மாகாண அழகியல் நிலையத்தில் இடம்பெற்றது.

அமைச்சர் உபாலி கொடிகார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிங்கள, தமிழ் மொழிகளில் மேல்மாகாண பாடசாலை மாணவர்கள்; மத்தியிலும் திறந்த வயதுப் பிரிவிலும்  நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை,  கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம்பெற்றன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .