Janu / 2024 ஜூன் 11 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமதுக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று திங்கட்கிழமை (10) ஆளுநர் மாளிகையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், புத்தளம் மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார் .
எம்.யூ.எம்.சனூன்

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025