2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை

வாய்க்காலில் விழுந்த பேருந்து

Janu   / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

திஸ்ஸமஹாராம  - மாத்தறை பிரதான வீதியில்  வீரவில அடல்ல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று மற்றொரு பேருந்தை கடந்து செல்ல முற்பட்ட போது வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சனிக்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளது .

மழை பெய்து கொண்டிருந்த வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ,பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

அஸ்ஹர் இப்றாஹிம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X