2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

வறிய குடும்பங்களுக்கு உதவிக்கரம்

Editorial   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை பிரதேசத்துக்கு Lion's club 306 B2 Ocean city இன் Region chairman Lion T. துரையாநந்தன்,  2022.09.18  அன்று வருகை தந்தார். அவரது வருகையையொட்டி 25க்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .