2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ருவன்வெல்லவில் நடமாடும் சேவை

Editorial   / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஆராச்சி

ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மொரலிய, ஹட்மட, க்ளெனக், சிசில்டன், டொய் ஆகிய  தோட்டங்களில் வாழும் சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை வழங்கும் நடமாடும் சேவை   மொரலிய தோட்ட சனசமூக மண்டபத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்றது.

கேகாலை மாவட்ட சர்வமத குழு மற்றும் மக்கள் அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நடமாடும் சேவைக்கு சமாதான சபை  அனுசரணை வழங்கியது.     ருவன்வெல்ல பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்ததுடன் ஆலோசனையும் வழங்கினர்.

            


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .