Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கீனதெனிய ரயில் கடவையை கடக்கும்போது கண்டியில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலுடன் வேன் மோதி வேன் சாரதி காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்றது .
விபத்து இடம்பெறும் போது வேனில் சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் வாகனம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
21 Dec 2024