2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரேசில் துப்பாக்கி மீட்பு

Mayu   / 2024 டிசெம்பர் 09 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல வைத்திய அதிகாரியின் அலுவலக கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள கொள்கலன் பெட்டியின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரேசிலில் தயாரிக்கப்பட்ட ஜிகானா ரக துப்பாக்கி மற்றும் இரண்டு மகசீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .