2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

பொலிஸ் அதிகாரியை வற்புறுத்திய தம்பதி

S.Renuka   / 2025 மார்ச் 10 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற திருமணமான தம்பதி, அதே நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாக நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸ் தெரிவித்துள்ளது.

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் நடந்த இரண்டு கால்நடை திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டபோது, அந்தச் சம்பவம் தொடர்பாக நிவாரணம் பெறுவதற்காக அவர் பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக நிக்கவெரட்டிய பொலியார் தெரிவிக்கின்றனர்.

கிரியுல்லா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர்,  பொலிஸ் அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு இலஞ்சம்  பெற்றுக்  கொள்ளுமாறு கேட்டு வற்புறுத்தி வந்ததாகவும் பொலஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X