2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

பெப்ரவரி 13 முதல் 15 ஆம் திகதி வரை PARADOX-2025 கண்காட்சி

J.A. George   / 2025 பெப்ரவரி 05 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு காட்சிக் கலை மற்றும் திட்டமிடல் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காட்சிக் கலைக் கண்காட்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஸ்ரீ பாலி வளாகத்தின் புதிய கலையரங்கத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

விரிவுரையாளர் தமித இட்டமல்கொடவின் வழிகாட்டுதலின் கீழ் PARADOX-2025 கண்காட்சி முன்னெடுக்கப்பட உள்ளதுடன், இளம் கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X