2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

பிரபல நாடக கலைஞர் காலமானார்

Janu   / 2024 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல மேடை நாடக கலைஞரும், வெள்ளி நிலா கலாலயத்தின் ஸ்தாபகருமான ஆர்.இராஜசேகரன் காலமானார்.

இவர் பிரபல சினிமா மற்றும் நாடக கலைஞரான ஹெலன் குமாரியின் கணவராவார். கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்றிருந்த இவர், செவ்வாய்க்கிழமை (20)   காலமானார். அன்னாரது இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .