2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

தவறி விழுந்தவர் தாய் பலி

Mayu   / 2024 ஒக்டோபர் 27 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளில் மகனுடன் பயணித்த தாய் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாம்புரிய செத்தபொல பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயான 48 வயதுடைய ரத்நாயக்க முதியன்சேலா என்பவரே விபத்தில்  உயிரிழந்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X