2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தப்பியோடிய சிறுமிகள் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 13 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை ஹிங்ராக்கொட ஹடமுன சிறுவர் இல்லத்திலிருந்த மூன்று சிறுமிகள் தப்பியோடிய நிலையில் ஹிகுராக்கொட நகரில் வைத்து  பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஹிகுராக்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான இந்த குடியிருப்பில் உள்ள மூன்று சிறுமிகளும் தற்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்,பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தப்பிச்சென்ற சிறுமிகள் 13, 14 மற்றும் 16 வயதுடைய மிதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .