2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

ஜெயந்த டி சில்வா காலமானார்

Janu   / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், பிரக்ஞா பிரதீப அமைப்பின் ஸ்தாபகருமான ஜெயந்த டி சில்வா புதன்கிழமை (21) காலமானார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொரளை தொகுதியின் அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் , அன்னாரின் இறுதிச் சடங்குகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .