2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சுற்றாடல்துறை அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல்

Freelancer   / 2023 ஜூலை 05 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

புது டில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத் தூதர்  மேதகு  தியா வாண்டர்ஹாசெல்ட் (Diie Vanderhasselt) செவ்வாய்க்கிழமை  (04) இலங்கை  சுற்றாடல்  அமைச்சுக்கு  வருகை  தந்து  அமைச்சர்  நஸீர்  அஹமட்டுடன்  பரஸ்பர  கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றாடல் அனுபவங்கள்,  வரலாற்று  ரீதியிலான  நல்லுறவு  என்பன  தொடர்பாகவும்  கருத்துப்பரிமாறிக்  கொள்ளப்பட்டதாக  அமைச்சின்  ஊடகப்  பிரிவு  தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார சிக்கல் இத்தீர்வுக்கான IMF  சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்கும் பெல்ஜியத்தின் பங்களிப்பு தொடர்பாக அமைச்சர் நஸீர் அஹமட் பெல்ஜியத் தூதரிடம் நன்றி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .