2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கொழும்பு விமான கண்காட்சி ஒத்திவைப்பு

Editorial   / 2024 மே 19 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொழும்பு வான்சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி 2024 எதிர்வரும் மே 29 முதல் ஜூன் இரண்டாம் திகதி வரை காலி முகத்திடல் மற்றும் துறைமுக நகரத்தில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.

 எனினும் வெளிநாட்டு விமானப்படைகள் இதில் பங்கேற்க விருந்த சர்வதேச விமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு பங்குதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் பங்கேற்பதற்கான பரந்த வாய்ப்பினை வழங்கும் நோக்கில் கொழும்பு வான்சம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி எதிர்வரும் 2025 பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் மார்ச் 2ஆம் திகதி வரை இலங்கை விமான படையின் 74 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .