Mayu / 2024 பெப்ரவரி 06 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாவெல்ல பகுதியில் இன்றையதினம் (06) கூரிய ஆயுதங்களால் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நகுலகமுவ, மத்தியம் குடாவெல்ல, மிஹிர பகுதியயை சேர்ந்த 52 வயதுடைய கொக்கு ஹன்னடிகே அருண கீர்த்தி என்ற மீனவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டிற்கு வந்த நபர்கள் மீனவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago