2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கற்றல் உபகரணங்களை வழங்கினார் ஜனகன்

Janu   / 2024 ஜூன் 28 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறைந்த வருமானங்கள் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட , மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .