2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஓட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்துக்கு புதிய செயலாளர்

Editorial   / 2024 மே 13 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய செயலாளராக ALM.இர்பான் சம்மேளன அதிகாரிகளின் முன்னிலையில் ஏகமனதாக தெரிவுசெய்யப்பாட்டுள்ளார். 

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன்  நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவரின் தெரிவு இடம்பெற்றது.

அவர் கல்குடா பிரதேசத்தின்  விளையாட்டினை மேன்மைப்படுத்த  விளையாட்டு துறைசார்  கல்குடா அஸ்பக் அகாடமி  ஒன்றினை ஸ்தாபித்து பணி ஆற்றிவருகிறார்.
 
மேலும், இவர் வாழைச்சேனை அந்-நூர் தேசிய படையின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .