2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

ஐஸூடன் மூவர் கைது

Janu   / 2024 நவம்பர் 06 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியுடைய  ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு இளைஞன் தெல்கொட, உடுப்பில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 01 கிலோ, 15 கிராம் ஐஸ் போதைப்பொருள், 04 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

​மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக மெகவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X