2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

இலங்கை தமிழ் கலைஞர்களின் ஒன்று கூடல்

Janu   / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழ் கலைஞர்களின் ஒன்று கூடல் வாதுவ Ocean Ripples Resort ல் சனிக்கிழமை (17) நடைபெற்றது .

புதிய அலைக்கலை வட்டத்தின் தலைவரும் கலைஞர்கள் ஒன்று கூடலின் இணைப்பாளருமான சண்மு (Shanmu Sanmu) இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதுடன் இதில் மீன்வாழ் குறுந்திரைப்படம் ஊடாக கதைநாயகனாக அறிமுகமான எம்.மணிராஜூம் கலந்துக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .