2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இணைப்பு செயலாளர் நியமனம்

Janu   / 2024 ஜூலை 30 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட்டின் புத்தளம் மாவட்டத்திற்கான இணைப்பு செயலாளராக மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் வலய அமைப்பாளருமான ஏ.ஆர்.எம். ரபாத் அமீன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார மற்றும் முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரிய ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநரின் புத்தளம் மாவட்ட இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் சிறுபான்மை உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.யூ.எம் சனூன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X