2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

Ride Colombo 25கொழும்பில்…

Editorial   / 2025 மார்ச் 09 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மகளிர் தினமான சனிக்கிழமை (08) துவிச்சக்கர வண்டியின் சக்தியால் மகளிர் பலப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் Ride Colombo 25     இடம்பெற்றது.  கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து பம்பலப்பிட்டி வரை 200க்கும் மேற்பட்ட மகளிர்கள் இதில் கலந்து கொண்டனர்.

“ Ride Colombo 25 துவிச்சக்கர வண்டியின் சக்தியால் மகளிர் பலப்படுத்தல், உலகம் முழுவதும் உள்ள மகளிர் முன்னேற்றம், ஒற்றுமை மற்றும் உற்சாகம் நிறைந்த வாழ்க்கையை ஊக்குவிக்கும் ஒர் இயக்கமாகும். பீல் லங்கா மற்றும் அக்ரோஸ் சிலோன் இணைந்து திட்டமிட்டு நடத்தும் இந்த நிகழ்வு மகளிர் சமத்துவம், தலைமைத்துவம் மற்றும் நிலைபேறான சுற்றுலாத்துறை ஊக்குவிக்கிறது” என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X