2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

வெண்கலப் பதக்கம் வென்ற றிஸ்மி மஜீட் ஆசிரியர்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 19 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். அஷ்ரப்கான்

வருடாந்த மாஸ்டர் திறந்த சம்பியன்ஷிப்பின் 100 மீற்றர் தடைதாண்டலில் கல்முனை அல்- மிஸ்பாஹ் பாடசாலையின் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத்  வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்துக்கு கடந்த வாரம் வருகை தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ரொஷான் மஹானாமாவால் மஜீத் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு , பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், விளையாட்டு ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்களாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X