Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமாா்
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி எட்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது முறையாக இடம்பெற்ற தெற்காசிய சிலம்ப போட்டிகளின் முடிவில் உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் எட்டு (8) தங்கம், எட்டு (8) வெள்ளி, ஐந்து (5) வெண்கலம் உள்ளடங்கலாக இருபது (21) பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.
பதக்கங்களைப் பெற்றவர்களின் விபரம்
தொடு சிலம்பம் பிரிவு
உ. பவிகாஷ் – தங்கப் பதக்கம்
சு. சுபீட்சகன் – வெள்ளிப் பதக்கம்
ச. கோபிகா – வெள்ளிப் பதக்கம்
ச. சந்தோஷ் – வெள்ளிப் பதக்கம்
வி. கேஷிகன் – வெள்ளிப் பதக்கம்
ர. ஷாம் டேவிட் – வெண்கலப் பதக்கம்
கு. தருஷன் – வெண்கலப் பதக்கம்
ஒற்றைச் சிலம்பம் பிரிவு
சு. சுபீட்சகன் – தங்கப் பதக்கம்
ச. கோபிகா – தங்கப் பதக்கம்
வி. கேஷிகன் - வெள்ளிப் பதக்கம்
ர. ஷாம் டேவிட் – வெள்ளிப் பதக்கம்
உ. பவிகாஷ் – வெள்ளிப் பதக்கம்
ச. சந்தோஷ் – வெண்கலப் பதக்கம்
கு. தருஷன் – வெண்கலப் பதக்கம்
வேல் கம்பு பிரிவு
வி. கேஷிகன் –தங்கப் பதக்கம்
ச. சந்தோஷ் –தங்கப் பதக்கம்
சு. சுபீட்சகன் – தங்கப் பதக்கம்
ச. கோபிகா – தங்கப் பதக்கம்
ர. ஷாம் டேவிட் – தங்கப் பதக்கம்
உ. பவிகாஷ் –வெள்ளிப் பதக்கம்
கு. தருஷன் –வெண்கலப் பதக்கம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago