2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

விசேட தேவையுடையோருக்கான போட்டி - 2025

Editorial   / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட தேவையுடையோருக்கான தேசிய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்   ஹோமாக மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வெகு விமர்சையாக வியாழக்கிழமை (03) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் திருகோணமலை  மாவட்டத்தில்  இருந்து 5  விசேட தேவையுடையவர்கள் கிண்ணியா, மூதூர் மற்றும் வெருகல் பிரதேச பிரிவுகளில் இருந்து பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது இவ்வீரர்கள்   குண்டெறிதல் மற்றும்  தட்டெறிதல் போன்ற விளையாட்டுகளில்  பங்கு பற்றி சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஹஸ்பர் ஏ.எச்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .