Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளவாலை வருத்தபடாத வாலிப சங்கம் தனது 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தும் அணிக்கு 9 பேர் உள்ளடக்கிய "வாலிப கிண்ணம்" மாபெரும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அராலி திருமகளுடனான போட்டியில் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
யங்கம்பன்ஸ் சார்பாக பிராகஷ், கஜானன் ஆகியோர் தலா 2 கோல்களையும், குகரதன் ஒரு கோலையும் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக பிரகாஷ் தெரிவானார்.
போட்டி நிறைவு கட்டத்தை அடைந்த போது திருமகள் அணி வீரர்கள் மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு மறுப்புத் தெரிவித்து மைதானத்தில் இருந்து விலகினர். இதனால் யங்கம்பன்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
அஸ்ஹர் இப்றாஹிம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .